Price: ₹110
Pages: 320
ISBN: ----
இரண்டாவது முறை குயில் கூவும்போது ஸ்ரீராமுலு செட்டியார் படுக்கை விட்டு எழுந்து விட்டார். கட்டிலுக்கு அருகே உள்ள மேஜையைத் தடவி டேபிள் லேம்ப் சுவிட்ச் போட்டார். டைம்பீஸ் நாலே முக்கால் என்று காட்டியது. படுக்கையில் சம்மணமிட்டு உட்கார்ந்தார். கண்கள் மூடினார