Price: ₹60
Pages: 96
ISBN: ----
உலகின் பிற பாகங்களிலிருந்து கலந்துவிட்ட கவிதை நாகரிகத்தின் எதிரொலிகள் இந்த நூலெங்கும் பரவிக்கிடக்கின்றன. தலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை. கவிதைக்கான கருவும் புதுமையானதே. மயங்க வைக்கும் சொற்சித்திரங்கள் இவை. வடக்கத்தி மங்கையர்போல் முழுக்கவும் மூடாமல