Price: ₹400
Pages: 695
ISBN: 9788123417394
தோலால் செய்யப்பட்ட பொருட்கள் மிருதுவாகவும்¸ அழகாகவும் இருப்பதால் நமக்குப் பிடித்தமானவை. ஆனால் தோல் பதனிடும் தொழில் மற்றும் அதில் வேலை செய்யும் தொழிலாளர் பற்றி எண்ணிப் பார்த்திருக்கின்றோமா? தமிழகத்தில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளில் சுண்ணாம்பு நீருக்குள்