Price: ₹100
Pages: 320
ISBN: ----
கோட்டயம் புஷ்பநாத்தின் நாவலான ஆபத்தானவர்கள், பதினேழு பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை. மலையாள மொழியில் கடந்த ஐம்பதாண்டுகளாக இவ்வளவு எழுதி வரும் குறிப்பிடத் தக்க ஜனரஞ்சக எழுத்தாளர் கோட்டயம் புஷ்பநாத். 'இந்தியாவில் மிகவும் அதிகமான தொடர்கதைகள் எழுதியவர்'