Price: ₹75
Pages: 185
ISBN: ----
தமிழ் இலக்கிய வரலாற்றில் இக்கால இலக்கியங்களின் தோற்றம் குறிப்பிடத்தக்க ஓன்றாகும். மன்னன், இறைவன் என்ற நிலையிலேயே பெரும்பான்மையான இலக்கியங்கள் எழுதப்பெற்றன. வணிகர் குலத்தில் தோன்றிய கோவலன் கண்ணகி சிலப்பதிகாரத்தில் தலைமை மனிதராக அமைந்ததால் இதனை அறிஞர்கள்