Price: ₹50
Pages: 56
ISBN: ----
காந்தியின் செயலராக இருந்த மஹாதேவ் தேசாய் அவர்களின் புதல்வர் நாராயண் தேசாய் தன் இளமைக் காலங்களை காந்தியுடன் கழித்தவர். பின்னர் சர்வோதய அமைப்பில் முனைப்புடன் செயலாற்றியவர். ஜெயப்ரகாஷ் நாராயண், வினோபா பாவே போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர். காந்தியின்