Price: ₹200
Pages: 216
ISBN: ----
இந்த நூல் பிரசித்தி பெற்ற சர்வோதயத் தலைவராகிய ராதா பட் அவர்களின் குழந்தை மற்றும் பள்ளிப் பருவத்தை விவரிக்கும் சுய சரிதையாகும். பெரும்பாலும் சுயசரிதைகள் சுய புராணம் போல சலிப்புத் தருவதாக இருக்கும். ஆனால் இந்த நூல் இமயமலையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள