Price: ₹90
Pages: 264
ISBN: ----
உலகம் உருண்டை அதனால் தான் சந்தித்தவர்களையே மீண்டும் சந்தித்துக் கொள்கிறோம் என்பதான பழமொழியை கமலவல்லி கல்லூரியில் கேட்டிருக்கிறேன். ஆனால், நாமக்கல் டவுன் உருண்டையா என்று தெரியவில்லை. இன்று காலையிலிருந்து பிற்பகலுக்குள் ஏழாவது முறையாக இந்த மனிதனை சந்தித்