Price: ₹100
Pages: 166
ISBN: ----
'மூன்று உலகம்' 'மூன்று தெய்வீகம்' 'மூன்று தோஷம்' 'முக்குணம்' இப்படி மூன்று மூன்றாகப் பகுத்துப் பேசுவது பண்டு தொட்டுப் பாரத மரபு; அடிப்படைக்கு கோட்பாடு. தற்கால அரசியலிலும், 'மூன்றாம் உலகம்' என்று ஒன்றைக் குறிப்பிடுகிறோம். அமெரிக்கா மற்றும் இரஷ்யாவின் ஆத