Price: ₹300
Pages: 342
ISBN: 9788183683401
ஷேர் மார்க்கெட் என்பது எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் சுண்டி இழுக்க கூடிய கவர்ச்சி கொண்ட முதலீடு துறை. ஆனால், அதில் பணத்தை போடுகிறார்கள் எல்லோரும் நிறைய லாபம் சம்பாதிக்கிறார்களா? விஷயம் தெரிந்த சிலர், நிறைய சம்பாதிக்கத்தான் செய்கிறார்கள். அதிஷ்டத்தை மட்டு