Price: ₹85
Pages: 264
ISBN: 9788184460681
'முயன்று முன்னேறு!'- என்பதே விஜயா பதிப்பகத்தின் கருவறை ரகசியம் எனலாம்!. புத்தகங்களை உருவாகித் தரும் என் போன்ற எழுத்தாளர்களை, அவர் நடத்தும் பாங்கே தனி!. கண்ணதாசன், சுஜாதா, தங்கர்பச்சான், வைரமுத்து என்று அவர்மேல் அன்பு செலுத்திய வானத்து விண்மீன்கள் ஏராளம