Price: ₹50
Pages: 128
ISBN: -----
ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப் பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.