எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.நேரந்தான் தொழில் வெற்றியை நிர்ணயிப்பது. தக்க தருணத்தில் செய்தால் ஆதாயம், தாமதித்தால் இழப்பு....என்பதை இக்கதை மூலம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.