Price: ₹90
Pages: 240
ISBN: ----
'இனி என் முறை' கதையில் புதிய அணுகுமுறையாகக் காண முடிந்தது. காவல்துறைக்குச் சிலர், களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருப்பத்தைச் சமீப கால செய்திகள் தெரிவிக்கின்றன. அதே காவல்துறையில் செல்வராஜ் போன்ற கடமை வீரர்களும் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இன்