Loading…
×

Your Shopping Cart

காலத்தை வென்ற காந்திய மகரிஷி / Kalathai vendra gandhiya maharisi

காலத்தை வென்ற காந்திய மகரிஷி / Kalathai vendra gandhiya maharisi
Author: ம.பா. குருசாமி / M.P.Gurusami

Price: ₹50

Pages: 92

ISBN: ----

ஓர் இருபத்தி ஒன்பது வயது இளைஞர் பட்டம் பெற்றவர். மற்றவர்களைப் போன்று பொன்னும் பொருளும் சேர்த்து மண்ணுலக வாழ்க்கையைத் தன்னின்பம் பேணி வாழ எண்ணாதவர். உள்ளத்தில், உலகின்பமுறத் தொண்டு செய்ய வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோளை உருவாக்கிக் கொண்டவர்.

Goodreads reviews for காலத்தை வென்ற காந்திய மகரிஷி / Kalathai vendra gandhiya maharisi
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads