Price: ₹250
Pages: 922
ISBN: 9789382176619
மேல் நாட்டில் யாரேனும் கிருஷ்ணரைப் பற்றி கேள்விப் பட்டதில்லை என்பது ஒரு பெரும் ஆச்சர்யம். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அவரவர் போற்றிப் பேணும் பழங்கதைகளும், வீரதீரர்களும், தேவதூதர்களும், கடவுளரும் உள்ளனர். ஆனால், கிருஷ்ணர் நம் சிற்றறிவுக்குட்பட்ட கலாச்சார வேறு