Price: ₹115
Pages: 149
ISBN: 9788123424330
'பாரதி' என்றுரைத்தாலே தீப்பொறி தெறிக்கும். அதுபோல் தான் அவரின் பாடல்கள், கட்டுரைகள் சமுதாயத்தின் மாற்றத்திற்காக அருந்தொண்டு மலையை சுமந்து வந்து வீழ்ந்து கிடந்த ஒருசில மக்களின் முகத்தில் தண்ணீரை தெளித்து புத்துணர்வூட்டி விழித்தெழ வைத்தது. அப்படிப்பட்ட மகாக