Price: ₹150
Pages: 298
ISBN: 9788123420226
ஒரு இலட்சியத்தை வென்றடைய ஒருங்கிணைந்து செயல்படுகின்றவர்கள் தோழர்கள் என்று பெயர் பெறுகிறார்கள். தோழர் என்ற இந்நாவலில் வருகின்ற பழனி முருகன் கதாபாத்திரம் நூலாசிரியர் தனுஷ்கோடி ராமசாமியின் சிந்தனைகளை ஒருங்கிணைத்து தருகிறது. மு.வ.அவர்கள் தனது நாவல்களில் ஒரு ப