இருபுறமும் கூரான கத்தியைப்போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், இளைய தலைமுறையை சீரமைக்கும் நோக்கத்திலும், எதிர்கால சமுதாயம் என்றென்றும் காதலுடன் வாழ்வதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.