காதலுக்காக காதலையே துறக்க முன்வரும் படித்த பின் மனதில் பதியும் மறக்கமுடியாத கதாபாத்திரம். புதிய சிந்தனை, விறுவிறுப்பே உன் பெயர்தான் இந்திரா சௌந்தர்ராஜனா என்று வியக்க வைக்கும் கதை, அன்புடன் காதலி.