Price: ₹50
Pages: 160
ISBN: 9788184025965
'தென்றலில்' நான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பலவகையான கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. நான் எழுத்தாளன் ஆன கதையும் இருக்கிறது. கட்டுரை நடை, கதை நடை, கவிதை நடை இவை மூன்றும் வேறு வேறானவை என்ற கொள்கையுடையவன் நான். மூன்று துறையிலும் மூன்று வகை நடைய