Price: ₹125
Pages: 352
ISBN: ----
ஸ்ரீமத் ஆதிசங்கரர் அருளிய நூல்களுள் இதுவும் ஒன்று. ஜன்மம் கடைத்தேற வழிகாட்டுகிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை என்பதும், அது நித்ய சொரூபமாய் விளங்குவது என்பதும் விளக்கப் படுகிறது. ஆத்ம ஞானியின் அளவீடுகள் மிகத் தெளிவாய் விளக்கப்பட்டுள்ளன. ஆத்ம ஞானம் பெற்று முக்த