Price: ₹100
Pages: 144
ISBN: 9788184933864
கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட 'நாவல்கள்' என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள் தானா? ஒரு நேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.