இந்த இனிய நூலின் தனித்துவமிக்க இயல்புகள் பற்றி சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகும். இன்றுள்ள இளைய தலைமுறை வாசகர்கள் இதன் அருமையை உணர்ந்தால் பெருமையோடு படிப்பார்கள் பயனடைவார்கள்.