Price: ₹70
Pages: 216
ISBN: ----
நாங்கள் படித்த காலத்தில் மருத்துவக் கல்லுரியின் கல்விமுறை இப்பொது உள்ளத்தினின்றும் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. கல்லுரியில் அனுமதிக்கப்பட்டவுடன் முதல் ஆறு மாதங்களுக்கு பிரீ ரிஜிஸ்ட்ரேஷன் என்ற வகுப்பில் சேர்ந்து படித்துத் தேர்ந்த பின்னர்தான் வைத்தியக்