சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வேண்டாம் என்று கிட்டத்தட்ட இன்று இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள் எல்லாருமே அலறிக்கொண்டிருப்பதற்கு காரணம் வால்மார்ட். அந்த அலறல் சரியா? தப்பா?. பதில் சொல்கிறது இந்த புத்தகம்.