Price: ₹55
Pages: 48
ISBN: ----
கதை ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ஒரே விறுவிறுப்பு. குருப்ரசாத் மயங்கி விழ அவனை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில் நாமும் கூடவே ஏறிக்கொள்கிறோம். தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மயக்கமடைகையில் அவனுக்கு சிகிச்சையளிப்பது எவ்வளவு தாமதமாகிறது என்பதை இயல்பாக அவர் சொல்லிச்