Price: ₹540
Pages: 120
ISBN: 9788178230153
ஒரு கணம்கூட இடையீடின்றி வாழ்க்கை நமக்கு அனுபவங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அவற்றுள் சில இன்ப அனுபவங்கள், சில துன்ப அனுபவங்கள், இன்பம் வரும்போது மகிழ்கிறோம், துன்பம் வரும்போது துவள்கிறோம். அவ்வாறு நமது வாழ்க்கை மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இடையில்