Price: ₹130
Pages: 232
ISBN: 9789380325965
தமிழ் படிக்க தெரியாத ஒரு சாதாரண சாமானியன் கூட புரிந்து கொள்ளும் வீதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் ப்ரோயோஜனமான அற்புதமான புத்தகம். பள்ளிக்கூடப் பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அறிய பொக்கிஷம். சினிமாவையும், தமிழையும் நெஞ்சார நேசிப்பவ