Price: ₹250
Pages: 416
ISBN: ----
ராஜாளி நாயக்கர் ஒரு வித்தியாசமான கதை. நான் சிறுவயதில், கிராம வாழ்வில் சந்திக்க நேர்ந்த ஓர் எளிய மனிதரின் நினைவுகளை அசைபோடும் பொழுது ஜனித்த கதை இது. சம்பவம் முக்காலும் உண்மை, கால் பங்கு கற்பனையும் கூட நீண்ட காலத்துக்குப்பின் நினைவு பேழையிலிருந்து நான் தொக