Price: ₹155
Pages: 352
ISBN: ----
பிறர் மனதை புண்படுத்தாத ஹாஸ்யம், மாறாத தெய்வ பக்தி, மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கில கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட எஸ்.வி.வி., தேவன் எழுத்துக்களைப் படித்து ஆங்கில மோகத்தையே விட்டொழித்தனராம். தமிழை வளர்ப்பதாகக் கூறிக்க