தனது எழுத்தால் உலகையே வசப்படுத்தியவர் லியோ டால்ஸ்டாய். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் வாசகர்களின் நெஞ்சங்களை நெகிழச்செய்யும். வாழ்வியலைக் குறிக்கும் இக்கதைகளில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.