Price: ₹150
Pages: 440
ISBN: ----
'கையில் பிடித்த மின்னல்' தலைப்பிலேயே ஓர் ஆர்வத்தை தூண்டும் நாவலாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். கதை களமாக தென்காசியை தெரிவு செய்ததோடு கவிநயத்துடன் அங்கங்கே குற்றால மலையின் எழில் மிகு தோற்றத்தையும், நெல்லை வட்டாரத் தமிழின் இனிமையையும் கதை மாந்தர்களின் வாயிலா