Price: ₹50
Pages: 78
ISBN: 9798172016349
இளமையில் நீண்ட காலம் உ.வே.சா. அவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி.வா.ஜகந்நாதன். பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர். இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப் பெறும் ஆசிரியர். அவரது சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பண்பையும் இந