Price: ₹50
Pages: 96
ISBN: ----
மேரி தன் வாழ்வில் பெரும் புகழ் பெறுவார் என்று கனவிலும் கூட எண்ணிப்பார்க்கவில்லை. குறிப்பிட்ட ஒரு வயதை அடைந்ததும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டவராய் திகழ்ந்து இடைவிடாத உழைப்பால் உலகம் போற்றும் ஒரு விஞ்ஞானியாகவும்¸