Price: ₹80
Pages: 110
ISBN: ----
பாரதி இன்றும் நம் கவனத்தை ஈர்க்கின்றார். நமக்குள் பல வாத- விவாதங்களை தோற்றுவிக்கிறார். பாரதி பற்றி நமக்குத் தேவையான நியாயமான மதிப்பீட்டை இன்னும் நாம் பெற்றுக்கொள்ளவில்லை. அவ்வகையான மதிப்பீட்டைப் பெறுவதற்குச் சென்னை மாகாணத்தில் 1905-ம் ஆண்டு சுதேசி இயக்கத