Price: ₹60
Pages: 129
ISBN: 9788123404042
பண்டைக் காலத்தில் தமிழ் பயிற்சி இலக்கணம் கற்பித்தலுடன் தொடங்குகிறது. அக்காலத்தில் இன்றுள்ளது போல் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இருந்ததில்லை. ஆசானையடுத்து உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றனர். இலக்கணப் பயிற்சியும