Price: ₹110
Pages: 131
ISBN: 9788123423104
மனிதன் என்ற சொல் கம்பீரமானது எனக் கருதி மனிதத் தன்மைக்கு உயிரோட்டம் கொடுப்பதையே தமது படைப்பாகக் கொண்டவர் கார்க்கி. விவசாயிகளுடன், தொழிலாளிகளுடன் தனது புரட்சிக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்தார். நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு காஸ்பியன் கடலில் மீன் பிடித்து உ