Price: ₹120
Pages: 178
ISBN: 9788188048014
உலக வரலாற்றில் இடம்பெற்ற பல தலைவர்கள் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தங்களின் அறிவாற்றலாலும், மக்கள் தொண்டாலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர்.அந்த வரிசையில் அமெரிக்காவின் பதினாறாவது குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் ஆவார். ஆப்ரகாம் லிங்கன் வரலாற்றில்