Price: ₹50
Pages: 152
ISBN: ----
சிரிப்பு அலை அலையாய் புரள்கிறது சஞ்சனாவிற்கு. "அப்படி என்ன நான் சொல்லிட்டேன்னு உனக்கு இப்படிச் சிரிப்பு வருது?எதற்கெடுத்தாலும் சிரிப்புதான்" தலையில் அடித்து கொண்டார் வசுந்தரா. "இல்லம்மா, நீங்க சொன்னதுக்கு இல்லை. நான் வீட்டிற்கு வரும் போது ஒரு காலேஜ் ஹீரோ