Price: ₹130
Pages: 512
ISBN: ----
இன்று இந்த தேசத்தில் ஆன்மிக எழுச்சியும் இல்லை. கவிதைகளும் காவியமும் உருவாகிற இலக்கிய எழுச்சியும் இல்லை. மூடப் பழக்க வழக்கங்களை போக்கித் துணிவான வாழ்க்கையைக் காட்டும் சமுதாய எழுச்சியும் இல்லை. தோள்கொட்டினவனுக்கு மற்றைய உணர்வுகளெல்லாம் மறந்து, மறைத்து, வலி