Price: ₹130
Pages: 163
ISBN: 9788123423463
இந்நூல் ஆசிரியர் அறச்சிந்தனையோடு சங்க காலத்தில் ஆட்சி புரிந்த அரசர்கள் தம் நாட்டு அறிஞர்களைக் காப்பது அவர்களின் கடமை என கருதியதையும், தம் மனிதநேய ஈடுபாட்டால் செய்த அறச் செயல்களையும் சங்க இலக்கியத்தில் குறிப்பாக, புறநானூற்றால் அறிந்து கொள்ளுமாறு அழகான நடைய