Price: ₹280
Pages: 500
ISBN: 9788188038954
திண்டுக்கல் மாவட்ட மிக்கேல்பாளையம் என்ற ஊரில் பிறந்த இவர் ஒரு சேசு சபைத் துறவி. உழைப்பாளர் சட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் வீடியோ தொடர்பியல் ஆகியவற்றில் முதுபட்டயங்கள், இதழியல் – சமூகத் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் மற்றும் இளமுனைவர் பட்டங்கள், நாட்ட