Price: ₹90
Pages: 111
ISBN: 9788123423890
தமிழர் வாழ்வியலின் பண்டை மரபு குறித்த செவ்விலக்கியம் இங்கே கற்பு நெறி மாறாமலும்- அஃதால் விளையும் நிகழ்வு கொண்ட அலசல் நம்மை நிமிர வைத்து விடுகிறது. சிலப்பதிகார,-இன்றைய-நாளைய மானுடம் வாழ்வதற்குரிய விடயங்களையும் வலுவான தீர்ப்புகளையும் கொட்டித் தீர்க்கும் ஒரு