திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றைச் சொல்லும்போதே திருவருட்பாப் பாடல்களையும் இணைத்துத் தக்க வகையில் எடுத்தியம்பும் இந்நூல் திருவருட்பா அரங்குக்கோர் மிகச் சிறந்த அணியாக விளங்குகிறது.