Price: ₹60
Pages: 176
ISBN: ----
எத்தனை வாட்டிம்மா ரோட்டை எட்டி பார்ப்ப .... பிளைட் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்கு வர முக்காமணி நேரமாவது ஆகுமில்லையா. இரண்டு வருஷம் பொறுத்தவளுக்கு பத்து நிமிஷம் பொறுக்க முடியாதா.' என்றபடி ஜம்புலிங்கம் பதினான்காவது முறையாக