பண்பலை வானொலியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலை முணுமுணுத்தபடியே தன் ஈரத்தலையை துவட்டிக் கொண்டிருந்தான் ஹரிகிருஷ்ணா.