எளியவர்களை ஒருபோதும் எள்ளிநகையாடக் கூடாது. மீறி இகழ்ந்து பேசினால், இகழ்பவர்களே துன்பத்துக்கு ஆளாவார்கள். இதை, பாதுகா பட்டாபிஷேகக் கதை நிரூபிக்கும். இந்நூலை ஸ்வாமி சித்பவானந்தர் எளிய இனிய நடையில் படைத்துள்ளார்.