Price: ₹30
Pages: 120
ISBN: ----
'தபால் தலைகள்'கடிதப் போக்குவரத்திக்காக உருவாக்கப்பட்டவைதான்! என்றாலும், தபால் தலைகளின் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது! வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அது இருக்கிறது.உலகின் முக்கிய சம்பவங்களும்,நிகழ்வுகளும் தலைகளில் பதிவு செய்ய படுகின்றன.இந்த பழக்கம் ,