Price: ₹50
Pages: 295
ISBN: ----
ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடை உடுத்திக்கொள்ளும் நேரம். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும் நேரம். இந்த எட்டரை மணி காலை